madurai தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது:சு.வெங்கடேசன் எம்பி நமது நிருபர் மார்ச் 18, 2024 புதிய ரயில்களை இயக்கிட ஒப்புதல் அளித்த ரயில்வே வாரியத்திற்கு சு.வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.